ජන හා නිවාස සංගණනය 2024 |மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2024

මේ කාඩ් එක තිබබ තැන මතකයිද, හොයලා ගන්න.
නිවැරැදිව තොරතුරු සම්පූර්ණ කරන්න. ජන හා නිවාස සංගණනය දෙවෙනි අදියරේ තොරතුරු ලබාගැනීමට ඉදිරි දිනවලදී ඔබ නිවසට සංගණනය සදහා නිලධාරීන් පැමිණි විට නිවැරැදි තොරතුරු ලබාගැනීමට එය පහසුවක් මෙන්ම එමගින් කාලයද ඉතිරි වේ.
இத் தொகைமதிப்பத் தகவல் அட்டையை சரியாக நிரப்பி வைத்துக்கொள்ளவும்
இரண்டாம் கட்ட மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு விவரங்களைப் பெற அடுத்த வாரம் கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, சரியான தகவல்களைப் பெற வசதியாக இருக்கும், மேலும் நேரத்தை மிச்சப்படுத்தும்.






















